டப்டப் AI
வீடியோக்களுக்கான கூகுள் மொழிபெயர்ப்பு
இயந்திரக் கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை நெம்புதிறனாக பயனப்டுத்தி பன்மொழி விடியோ உள்ளடக்கங்களை உருவாக்க விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் குழுக்களுக்கு டப்டப்.அய் (Dubdub.ai) உதவுகிறது. டப்பிங்கை மலிவாகவும், வேகமாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதுடன் அது பகிரக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்வதே டப்டப்.அய்-இன் நோக்கம் ஆகும்.
Check them out
Meet the Founder

இணை நிறுவனர், டப்டப்.அய்
ட்ரெடென்ஸ் அனலிடிக்ஸ் இல் தரவு விஞ்ஞானியாக பணிபுரிகிறார். IE பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் பிக் டேட்டாவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இணை நிறுவனர், டப்டப்.ai
அப்ளைடு ML(CV/NLP/Audio) தொழிநுட்ப வல்லுநர். PoC மற்றும் ML வணிகமயமாக்கம் மற்றும் ஆழ் கல்வித் தீர்வுகளில் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம்.

இணை நிறுவனர், டப்டப்.அய்
அனுபவமிக்க ஆராய்ச்சி ஆலோசகர், முதலீட்டு மேலாண்மை துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.